மிஸ் பண்ணிடாதீங்க!. ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்கள்!. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!. முழுவிபரம் இதோ!
இந்திய ரயில்வேயில் அமைச்சுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 1036 பணியிடங்கள் நிரப்பப்பட...