ஷாக்!. ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேல் மின் இணைப்பு கொடுத்துள்ளீர்களா?. 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து!. வெளியான தகவல்!
ஒரே வீட்டில் வசித்து பல மின் இணைப்புகள் பெற்றவர்கள் குறித்து கள ஆய்வு நடத்தப்படுவதாக மின் வாரியம் அமைப்பானது தெரிவித்துள்ளது. தமிழக அரசு மின்வாரியம் சம்மதமாக...