100 நாள் வேலைத்திட்டம்…!! தமிழ்நாட்டில் 6,19,310 பேர் நீக்கம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
100 நாள் வேலைத்திட்டத்தில் இருந்து 23,64,027 பயனாளிகள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) மூலம்...