’Exam-க்கு டைம் ஆச்சு அண்ணா.. நிறுத்துங்க’..!! நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து..!! பின்னாலேயே ஓடிய பிளஸ்2 மாணவி..!! அதிர்ச்சி வீடியோ..!!
அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால், பிளஸ்2 மாணவி ஓடிச்சென்று பேருந்தில் ஏறிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று...