ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா..? அரசிராமணி பகுதிகளில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு..!!
அரசிராமணி பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி, செட்டிபட்டி,...