நகைக்கடன் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி..!! இனி முழு பணத்தையும் செலுத்திய பிறகே மறு அடகு வைக்க முடியும்..!!
மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். நினைத்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால், அது நகைக்கடனில் மட்டும்தான் கிடைக்கும். நகைகளை...