வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் கொள்ளையடிக்கும் வங்கி மேலாளர்..!! நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..!!
வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, அவர்களுக்கே தெரியாமல் பணத்தை கொள்ளையடித்து வந்த வங்கி மேலாளர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்...