கோனேரிப்பட்டியில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் மீன் கடை தொழிலாளி பலி..!! மது அருந்திக் கொண்டிருந்தபோது விபரீதம்..!!
கோனேரிப்பட்டியில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் மீன் கடை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டி பூமணியூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது...