மயில் மார்க் சம்பா ரவையால் பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிப்பா..? கோவை நிறுவனம் பரபரப்பு விளக்கம்..!!
மயில் மார்க் சம்பா ரவை சாப்பிட்டதால் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக ஒரு பொய்யான வழக்கை ரவிகாந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள்...