யாரு கூட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க..? சந்தேகத்தில் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்கள்..!! சேலத்தில் பகீர் சம்பவம்
செல்போனில் அடிக்கடி பேசி வந்த தாயை இரண்டு மகன்களும் சேர்ந்து அடித்துக் கொண்ட சம்பவம் வாழப்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூயுடையார்பாளையம்...