பழைய வீட்டில் வசிப்பவர்கள் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் மறுகட்டுமானம் செய்யலாம்..!! எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..?
பழைய வீட்டில் வசிப்பவர்கள், அதை மறுகட்டுமானம் செய்ய நினைத்தால், அதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்குவது பற்றி உங்களுக்கு தெரியுமா..? “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்”...