கோடை விடுமுறை நீட்டிப்பா..? பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறதா..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!
மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், கொளுத்தும் வெயிலை கருத்தில்...