எடப்பாடி அருகே பனைமரம் ஏறியபோது தேனீக்கள் கொட்டியதில் கீழே விழுந்த இளைஞர்..!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்..!!
எடப்பாடி அருகே பனைமரம் ஏறியபோது, தேனீக்கள் கொட்டியதில் மரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...