தேவூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழா..!! அலகு குத்தியும், தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!
தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகுகள் குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் தேவூர்...