கைலாசாவை விரிவுபடுத்த பொலிவியா நாட்டில் 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை அபகரித்த நித்யானந்தா..!! 1000 ஆண்டுகளுக்கு குத்தகை..!!
நித்யானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து பொலிவியாவில் சுமார் 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைலாசா என்ற...