பாறைகளை தகர்க்க தோட்டா..!! வெடித்து சிதறியதில் சுக்குநூறான சுற்றுச்சுவர்..!! குறுக்குப்பாறையூர் குடியிருப்பு வாசிகள் அச்சம்..!!
குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை பணியின்போது, பாறைகளை தகர்ப்பதற்காக தோட்டா வெடிக்க செய்தபோது, அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சி...