பூமணியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா..!! அலகு குத்தியும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!!
பூமணியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே பூமணியூரில்...