23.01.2025 Morning Headlines | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!! டங்ஸ்டன் திட்டம் ரத்து முதல் தீவிபத்து வதந்தியால் 12 உயிர் பறிபோனது வரை..!!
* கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியத்திற்கு அடிக்கல் நாட்டி, முக்கிய அறிவிப்பையும் இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின். * மதுரை டங்ஸ்டன் திட்டம்...