சேலத்தில் தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!! 17 மாணவர்கள் காயம்..!! பதறியடித்து ஓடிவந்த பெற்றோர்கள்..!!
வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கோகுலம் என்ற தனியார் பள்ளி...