’டேய் மச்சா.. போலீஸ் டா’..!! வாகன சோதனைக்கு பயந்து எதிர்திசையில் பைக்கை ஓட்டிய இளைஞர்கள்..!! லாரி மோதி படுகாயம்..!! எடப்பாடியில் ஷாக்..!!
எடப்பாடி அருகே போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து, எதிர்திசையில் வந்த நண்பர்கள் இருவரும் லாரி மோதி படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சின்னநாச்சியூர் பகுதியை...