நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக சின்னுசாமி நியமனம்..!! சீமான் அறிவிப்பு..!!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக சின்னுசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேலம்...