எடப்பாடி அருகே பெண் குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமி..!! காதல் கணவர் போக்சோ சட்டத்தில் கைது..!!
எடப்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கோனேரிப்பட்டி பகுதியைச்...