கொட்டித் தீர்த்த கனமழை..!! பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்..!! 2-வது முறையாக நிரம்பி வழிந்த சரபங்காநதி தடுப்பணை..!! விவசாயிகள் மகிழ்ச்சி..!!
தேவூர் சரபங்காநதி தடுப்பணையில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை பகுதியில்...