கருணாநிதி மகனா..? இந்த பிரபாகரன் மகனா..? 2026 தேர்தலில் பார்த்துவிடலாம்..!! முதல்வர் முக.ஸ்டாலினுக்கு சவால் விட்ட சீமான்..!!
”கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை பார்த்துவிடலாம்” என முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல்...