கோனேரிப்பட்டியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்..!! ரூ.27.50 லட்சத்தில் பல வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்..!!
கோனேரிப்பட்டியில் பால் உற்பத்தியாளர்களுக்கான புதிய கட்டிடம் மற்றும் மேல்நிலை நீர் தொட்டி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த திட்டங்கள் ரூபாய் 27.50 லட்சம் செலவில் உருவாகின்றன....