’என் தம்பி மேலயே கை வைக்கிறியா’..? ஆத்திரத்தில் கணவனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற முதல் மனைவி..!!
தம்பியை தாக்கியதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை அடுத்த மண்மலை ஊராட்சி,...