’உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல’..!! கணவரை பழிவாங்க 5 மாத குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்..!!
தண்ணீர் பேரலில் இருந்து 5 மாத ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தாயே குழந்தையை கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையை கொன்று அந்தப் பெண்...