‘என்னை விட்டுட்டு இவன் கூட எப்படி நீ சரக்கு அடிக்கலாம்’..? உயிர் நண்பனுக்கு கத்திக்குத்து..!! உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!
தனது நண்பன் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து சரக்கு அடித்த ஆத்திரத்தில், கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...