குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை..!! போலீசுக்கு வந்த ரகசிய தகவல்..!! உடனே ஸ்பாட்டுக்கு விரைந்து அதிரடி ஆக்ஷன்..!!
குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த 55 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் கஞ்சா உள்ளிட்ட...