“அட இவனுங்க அட்ராசிட்டி தாங்க முடியலப்பா”..!! காதலியை மடி மீது தூக்கி வைத்து டூவிலரில் சாகசம் செய்த காதலன்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடி, குடிபோதையில் ரொமான்ஸ் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா...