மனைவியின் அக்காவுடன் மலர்ந்த கள்ளக்காதல்..!! தடையாக இருந்த கணவரை தீர்த்துக் கட்டிய காதலன்..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்..!!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஷாகிராபாத் பகுதியில் மனைவியின் கள்ளக்காதலால்...