நீட் தேர்வால் எடப்பாடி மாணவி மரணம்..!! உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம், மானம் இருந்தால் மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்..!! இபிஎஸ் கடும் கண்டனம்..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம், பெரியமுத்தியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (43). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மகள் சத்யா (18)...