எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து..!! தலையில் பலத்த காயம்..!! துடிதுடித்து உயிரிழந்த 26 வயது இளைஞர்..!!
எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...