’மீட்டர் பொருத்தாமல் மின் இணைப்பு கிடையாது’..!! இனி விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்..!! மின் வாரியம் அதிரடி முடிவு..!! காரணம் என்ன..?
விவசாய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 23.55...