Idp7news
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • கல்வி
  • அறிய வேண்டியவை
தமிழ்நாடு

‘டீ போட சொன்னா பச்ச தண்ணிய போட்டு வெச்சிருக்க’..!! பேக்கரியை சூறையாடிய கும்பல்..!! எடப்பாடி அருகே பரபரப்பு..!!

  • By Admin
  • July 27, 2024

சேலம் மாவட்டம் தேவூரை அடுத்த அண்ணமார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 42). இவர், எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் புறவழிச்சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ரவி (37), டீ மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான மகாராஜன் என்பவர் லட்சுமணனின் பேக்கரிக்கு டீ குடிக்க வந்துள்ளார். அப்போது, அவர் வாங்கிய டீயில் சர்க்கரை குறைவாக இருப்பதாக கூறி டீ மாஸ்டர் ரவியிடம் கூடுதலாக சர்க்கரை போடும்படி கேட்டுள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், மகாராஜன் மீது டீ கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மகாராஜனின் உறவினர்கள் அங்கு கும்பலாக திரண்டு வந்து சம்பந்தப்பட்ட பேக்கரியை அடித்து நொறுக்கினர். இந்த மோதலில் காயம் அடைந்த மகாராஜன் மற்றும் டீ மாஸ்டர் ரவி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த எடப்பாடி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!!

BakeryIdappadiTea
Previous post
பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!!
Next post
Mettur Dam | வரலாற்றில் 71-வது முறை..!! 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்..!! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

You Might Also Like

அறிய வேண்டியவைதமிழ்நாடு

குட் நியூஸ்..!! அடுத்த 30 நாட்களுக்கு எங்கும் அலைய வேண்டாம்..!! பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில்..!! தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்..!!

June 8, 2025
அறிய வேண்டியவைதமிழ்நாடு

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! கிராம உதவியாளர் பணி..!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

June 8, 2025
தமிழ்நாடு

தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தட்டி எழுப்பி கத்தியால் குத்திக் கொன்ற கொள்ளையர்கள்..!! நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்..!!

June 9, 2025

அண்மை செய்திகள்

  • 01
    இந்தியா

    பிரபல சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 4,500 காலிப்பணியிடங்கள்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

    June 9, 2025
  • 02
    தமிழ்நாடு

    மத்திய அரசின் ரூ.2,000 பணம் உங்களுக்கு கிடைக்குமா..? உடனே செக் பண்ணுங்க..!! எப்போது அக்கவுண்டுக்கு வரும்..?

    June 9, 2025
  • 03
    இந்தியா

    19 வயது முதல் திருமணம்..!! 10 ஆண்களுடன் குடித்தனம் நடத்திய கேரள பெண்..!! சினிமாவை மிஞ்சும் மோசடி..!! சிக்கியது எப்படி..?

    June 9, 2025
  • 04
    தமிழ்நாடு

    ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீர்..!! ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!

    June 9, 2025
  • 05
    தமிழ்நாடு

    தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தட்டி எழுப்பி கத்தியால் குத்திக் கொன்ற கொள்ளையர்கள்..!! நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்..!!

    June 9, 2025
  • 06
    அறிய வேண்டியவை

    “உயிரை காவு வாங்கும் கல்லீரல் நோய்”..!! எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்..!! தடுப்பது எப்படி..?

    June 8, 2025
Idp7news
  • About Us
  • Contact Us
  • Cookie Policy
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms and Conditions
Copyright © 2025 idp7news
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • கல்வி
  • அறிய வேண்டியவை

Start typing and press Enter to search