தவறுதலாக யுபிஐ மூலம் வேறு ஒருவருக்கு பணம் அனுப்பிவிட்டால் எப்படி திரும்ப பெறுவது என்ற வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

யுபிஐ ஆப்களான “ Paytm, GPay மற்றும் PhonePe” மூன்றுவிதமான யுபிஐ ஐடிகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டு மூன்றிலிருந்தும் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அப்படி செய்யும்போது சில நேரங்களில் தவறுதலாக தொடர்பாளரின் ஐடி எல்லா ஆப்களிலும் இருப்பதில்லை, அவ்வாறான நேரங்களில் சிலர் தவறுதலாக வேறுஒருவருக்கு கூட பணத்தை அனுப்பிவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

UPI மூலம் வேறு ஒருவருக்கு தவறாக பணம் அனுப்பிவிட்டால், Paytm (அ) GPay சாட் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணத்தை பெறலாம். அல்லது UPI வாடிக்கையாளர் மையத்தை தொடர்புகொண்டு 24-48 மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெறலாம். அதில் தீர்வு ஏற்படாவிட்டால், அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்புகொண்டு 45 நாள்களில் பணத்தை திரும்ப பெறலாம். அப்போதும் பணம் கிடைக்காவிட்டால் NPCI தளத்தில் புகார் அளிப்பதன் பேரில் பணத்தை திரும்ப பெறலாம்.

Readmore: தங்கையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!! வீடு புகுந்து புதுமண தம்பதியை தூக்கிச் சென்ற கும்பல்..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி..!!