Idp7news
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • கல்வி
  • அறிய வேண்டியவை
அறிய வேண்டியவை

உங்கள் வளர்ச்சியை தடுக்கும் 5 வில்லன்கள் யார் யார் தெரியுமா..? இதை கற்றுக் கொண்டால் போதும்..!!

  • By Admin
  • July 27, 2024

வாழ்க்கையில் நாம் முன்னேற நினைத்து ஒவ்வொரு அடியையும் வெற்றிகரமாக எடுத்து வைப்போம். ஆனால், நாம் முயற்சி செய்யும்பொழுது நமக்கு தடையாக நம் வளர்ச்சியை தடுக்கும் விதமாக 5 வில்லன்கள் இருக்கிறார்கள். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஊக்கமின்மை :

நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்க வேண்டாம். ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்.

பிரச்சனைகள் :

பிரச்சனைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள். அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை யோசியுங்கள். ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனைப் பிரச்சனைகளுக்கு உள்ளே ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்து இருக்கும். அதை தேடிப்பிடித்து பயன்படுத்துங்கள்.

பயம் :

பயம் இல்லாதது போல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து பயமாக இருக்கிறது என்று ஒப்புக் கொள்பவன் கோழை அல்ல. பயத்தை ஏற்றுக் கொள்கிறவனால்தான் அந்தப் பயத்தை வெல்ல முடியும். உங்கள் பயத்தின் தொடக்கப்புள்ளி எது என்று யோசியுங்கள்.

மாற்றம் :

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முரண்டு பிடிக்காதீர்கள். மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி :

சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம். சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை மட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

மேற்குறிப்பிட்ட 5 வில்லன்களை சாதுரியமாகக் கையாண்டால் வாழ்க்கைப் பயணம் இனிதே நடைபெறும். வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.

Read More : பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் உங்களுக்கும் வீடு வேண்டுமா..? இதை செய்தாலே போதும்..!!

growthmotivationTips
Previous post
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் உங்களுக்கும் வீடு வேண்டுமா..? இதை செய்தாலே போதும்..!!
Next post
பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!!

You Might Also Like

அறிய வேண்டியவைஇந்தியா

இனி சுய அறிவிப்பு மட்டும் போதும்!. நகை கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆர்பிஐ!. என்னென்ன விதிகள் தெரியுமா?. முழுவிவரம் இதோ!

June 8, 2025
அறிய வேண்டியவைதமிழ்நாடு

உஷார்!. ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துகிறீர்களா?. மோசடிகளை தவிர்க்க எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!.

June 8, 2025
அறிய வேண்டியவைதமிழ்நாடு

“ஆதார் அட்டை இருந்தால் ரூ.10,000 கடன் பெறலாம்”..!! விண்ணப்பிப்பது எப்படி..? எப்போது பணம் கிடைக்கும்..? முழு விவரம் உள்ளே..!!

June 7, 2025

அண்மை செய்திகள்

  • 01
    அறிய வேண்டியவை

    “உயிரை காவு வாங்கும் கல்லீரல் நோய்”..!! எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்..!! தடுப்பது எப்படி..?

    June 8, 2025
  • 02
    இந்தியா

    14 வயது சிறுமியை நண்பர்களுக்கு இரையாக்கிய இளைஞன்..!! அக்காவை தேடி வந்த தங்கையும் வன்கொடுமை..!! 2 நாட்களாக நடந்த கொடூரம்..!!

    June 8, 2025
  • 03
    இந்தியா

    அரைகுறை ஆடையுடன் பெற்ற மகளை பார்த்த தந்தை..!! சுட்கேஸில் கிடந்த 9 வயது சிறுமியின் உடல்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

    June 8, 2025
  • 04
    தமிழ்நாடு

    பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை..!! போக்சோவில் ஜெயிலில் கம்பி எண்ணும் ஆசிரியர்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

    June 8, 2025
  • 05
    தமிழ்நாடு

    பயங்கரம்..!! எரிந்த மனித தலையுடன் சாமி ஆட்டம்..!! சுடலை மாடசாமி கோயிலில் பரபரப்பு..!!

    June 8, 2025
  • 06
    அறிய வேண்டியவைதமிழ்நாடு

    சொத்துகளை எழுதிக் கொடுத்த பிறகு பிள்ளைகள் கொடுமைப்படுத்துகிறார்களா..? பெற்றோர்களே கண்டிப்பா இதை படிங்க..!!

    June 8, 2025
Idp7news
  • About Us
  • Contact Us
  • Cookie Policy
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms and Conditions
Copyright © 2025 idp7news
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • கல்வி
  • அறிய வேண்டியவை

Start typing and press Enter to search