இனி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம்..!! விரைவில் புதிய திட்டம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...