‘அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கணும்’..!! உங்களுக்கு தைரியம் இருக்கா விஷால்..? நடிகை ராதிகா பரபரப்பு கருத்து..!!
நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும், நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி...