அம்மாவாக வேண்டும் என்பதே கனவு!. அதற்காக காத்திருக்கிறேன்!. நடிகை சமந்தா ஓபன் டாக்!
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்த சமந்தா, தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு ‘மயோசிட்டிஸ்’...