கொட்டித்தீர்த்த கனமழை!. வெள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்!. சடலங்களாக மீட்கப்பட்ட மாணவர்கள்!.
இலங்கையில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெஞ்சல்...