சர்க்கரையின் விற்பனை விலை உயருகிறது..!! முக்கிய முடிவு எடுக்கப்போகும் மத்திய அரசு..!!
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில்...