பிஎம் கிசான்!. கணவன்-மனைவி இருவருக்கும் நிதியுதவியா?. 18வது தவணையில் முக்கிய முடிவா?. விதிகள் இதோ!
விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) பயனாளிகள் தற்போது 18வது தவணைக்காக...