நாளை முதல் புது ரூல்ஸ்!. இதையெல்லாம் உடனடியா மாத்திடுங்க!. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ கெடுபிடி!.
உள்நாட்டு பணப் பரிமாற்ற விதிகளில் (Domestic Money Transfer Rules) ரிசர்வ் வங்கி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த விதிகள் நாளை (நவம்பர் 1) முதல்...