பழனியில் நவராத்திரி விழா கோலாகலம்!. 12ஆம் தேதி வரை தங்கரத புறப்பாடு நடைபெறாது!. கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளான (அக்டோபர் 3) இன்று தொடங்கியுள்ளது. அக்டோபர் 12ம் தேதி வரை மக்கள் விரதம் இருந்து...