மண்விளக்கு மூலம் தி.மலை மண்சரிவை உணர்த்திய ஈசன்!. பக்தரின் கனவில் வந்த சிவன்மலை ஆண்டவர்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலின் முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டி...