திருமணம் செய்வது மட்டுமல்ல, பதிவு செய்வதும் முக்கியம்!. ஆன்லைனில் பெறுவது எப்படி?
நீங்களும் திருமணம் செய்து கொண்டு இன்னும் திருமணச் சான்றிதழைப் பெறவில்லை என்றால், எதிர்காலத்தில் நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சில மாநிலங்களில், திருமணத்திற்குப் பிறகு...