ரயில் பயணிகளுக்கு பெரிய கட்டுப்பாடு!. மதுபானம் தொடர்பான புதிய விதிகள் பற்றி தெரியுமா?
விமானங்களில் மதுவை எடுத்துச் செல்லவும், குடிக்கவும் அனுமதிப்பது போல், ரயில்வேயிலும் இதுபோன்ற விதி ஏதும் உள்ளதா என்ற கேள்வி ரயில்வே பயணிகளின் மனதில் அடிக்கடி எழுகிறது...