இனி ஏடிஎம்க்கு செல்ல தேவையில்லை!. ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்!. எப்படி தெரியுமா?
தற்போது , மக்கள் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். தெரு வியாபாரிகள் முதல் பெரிய உணவகங்கள் வரை, ஸ்கேனர்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். இப்போதெல்லாம் ஆன்லைனில்...