இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!! சேலம் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!
சேலம் மாவட்ட இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு...